# தமிழக மக்கள் அனைவரும் கதர் ஆடைகளையும், கிராமப் பொருட்களையும் வாங்கி நூற்பாளர், நெசவாளர் மற்றும் கைவினைஞர் வாழ்வில் புத்தொளி பாய்ச்ச வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வேண்டுகோள்

> முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, நூற்பாளர்கள், நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு ஆதரவளிக்கவும், சுயசார்பை ஊக்குவிக்கவும், உள்ளூர் உற்பத்தியை மேம்படுத்தவும் கதர் மற்றும் கிராமப் பொருட்களை வாங்க தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- **Published**: 2026-10-01
- **URL**: https://news.nammamap.in/press-release/22649-cm-appeal-khadi-rural-products-tamil-nadu

---

தமிழக மக்கள் அனைவரும் கதர் ஆடைகளையும், கிராமப் பொருட்களையும் வாங்கி நூற்பாளர், நெசவாளர் மற்றும் கைவினைஞர் வாழ்வில் புத்தொளி பாய்ச்ச வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர் வேண்டுகோள்.

கதரங்காடிகள் வழியாக ஆண்டு முழுவதும் 30% தள்ளுபடியில் கதர் பருத்தி, பாலியஸ்டர் மற்றும் பட்டு இரகங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் பாரம்பரியத்தையும் நவீனத்துவத்தையும் இணைத்து, புதிய வடிவமைப்புகளிலும், மின்னணு வணிகத் தளங்கள் வாயிலாகவும் கதர் கிராமத் தொழில் பொருட்களை எளிதில் அனைவரும் அணுகும் வகையில் மேம்படுத்தி வருகிறது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)