# அரசு அருங்காட்சியகத்தில் 30.09.2026, 01.10.2026 ஆகிய இரண்டு நாள்கள் ஆட்சிமொழிப் பயிலரங்கம் கருத்தரங்கம் நடைபெற்றது

> அரசுப் பணியாளர்களுக்கு ஆட்சிமொழித் திட்டச் செயற்பாட்டில் ஏற்படும் இடர்பாடுகளைக் களையும் நோக்கில், சென்னை அரசு அருங்காட்சியகத்தில் 30.09.2026, 01.10.2026 ஆகிய இரண்டு நாள்கள் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.
- **Published**: 2026-10-01
- **URL**: https://news.nammamap.in/press-release/22654-official-language-workshop-seminar-chennai

---

சென்னை அரசு அருங்காட்சியகத்தில் இரண்டு நாள்கள் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.

பயிற்சியில் கலந்து கொண்ட அரசுப் பணியாளர்களுக்கு பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)