# தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் நவராத்திரி விற்பனைக் கண்காட்சியினை

> தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், 70க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரித்த பொருட்களைக் காட்சிப்படுத்தும் 15 நாட்கள் நவராத்திரி விற்பனைக் கண்காட்சி சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது. இது மகளிர் பொருளாதார மேம்பாட்டையும், சந்தை வாய்ப்பையும் நோக்கமாகக் கொண்டது.
- **Published**: 2026-10-01
- **URL**: https://news.nammamap.in/press-release/22658-women-shg-products-navaratri-exhibition-chennai

---

மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் 15 நாட்கள் நவராத்திரி விற்பனைக் கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டது.

10 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 1.42 கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டது.

இரண்டு சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ. 3.40 லட்சம் தனிநபர் கடன் வழங்கப்பட்டது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)