# அண்ணல் காந்தியடிகளின் 158-வது பிறந்தநாள் விழா, தீபாவளி சிறப்பு கதர் விற்பனை தொடக்க விழா, காதி வாரிய நெசவாளர்கள் மற்றும் கைத்தறித் துறையின் திறன்மிகு நெசவாளர்களுக்கு விருது வழங்கும் விழா ஆகியவை இன்று சென்னை ஹவுஸ் கதர் அங்காடியில் நடைபெற்றன.

> அண்ணல் காந்தியடிகளின் 158-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தீபாவளி சிறப்பு கதர் விற்பனை மற்றும் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் மேம்படுத்தப்பட்ட வணிக இணையதளம் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும், திறன்மிகு நெசவாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
- **Published**: 2026-10-02
- **URL**: https://news.nammamap.in/press-release/22668-gandhi-jayanti-khadi-sale-weaver-awards-tamil-nadu

---

அண்ணல் காந்தியடிகளின் 158-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.

தீபாவளி சிறப்பு கதர் விற்பனை தொடக்கம்.

தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் மேம்படுத்தப்பட்ட வணிக இணையதளம் (www.tnkvib.com) தொடக்கம்.

திறன்மிகு நெசவாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

கதர், பாலியஸ்டர் மற்றும் பட்டு உற்பத்தி இரகங்களுக்கு ஆண்டு முழுவதும் 30% விற்பனைத் தள்ளுபடி.

புதிய கதர் கிராமத் தொழில் பொருட்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

சிறந்த கதர் நூற்பாளர், சிறந்த கதர் நெசவாளர் மற்றும் சிறந்த பட்டு நெசவாளர் ஆகிய 3 கைவினைஞர்களுக்கு தலா ரூ.25,000/- ஊக்கப் பரிசு.

கைத்தறித் துறையின் 60 திறன்மிகு நெசவாளர்களுக்கு 2025-26 ஆண்டுக்கான முதல் (ரூ.25,000/-), இரண்டாம் (ரூ.15,000/-) மற்றும் மூன்றாம் (ரூ.10,000/-) பரிசுகள்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)