# திருவருட்பிரகாச வள்ளலார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு

> திருவருட்பிரகாச வள்ளலார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, முதலமைச்சர் அவரது உயரிய சிந்தனைகள், பசித்தவர்களுக்கு உணவளித்தல், அனைத்து உயிர்களையும் சமமாக நேசித்தல் போன்ற கொள்கைகளை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துகிறார்.
- **Published**: 2026-10-05
- **URL**: https://news.nammamap.in/press-release/22673-cm-message-vallalar-birthday-tribute

---

பசித்த உயிர்க்கு உணவளித்தல், அனைத்து உயிர்களையும் தம்முயிர்போல் நேசித்தல், ஜீவகாருண்யம் போன்ற வள்ளலார் கொள்கைகளை உயர்த்திப் பிடித்தல்.

அன்பு மற்றும் கருணையின் வடிவமாகத் திகழ்ந்த வள்ளலார் அவர்களின் வழியில் தொடர்ந்து பயணித்தல்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)