# மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.2.23 கோடி செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஆவின் மாநில மத்திய ஆய்வகத்தின் துணைக் கட்டடத்தைத் திறந்து வைத்து, மாதவரம் பால் பண்ணையையும், புதிய பால் பண்ணையின் கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (7.10.2026) சென்னை, மாதவரத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் 2 கோடியே 23 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஆவின் மாநில மத்திய ஆய்வகத்தின் துணைக் கட்டடத்தைத் திறந்து வைத்தார். மேலும், மாதவரம் பால் பண்ணையின் செயல்பாடுகளைப் பார்வையிட்டதோடு, புதிய பால் பண்ணையின் கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- **Published**: 2026-10-07
- **URL**: https://news.nammamap.in/press-release/22680-cm-inaugurates-aavin-madhavaram-milk-laboratory

---

ஆவின் மாநில மத்திய ஆய்வகத்தின் துணைக் கட்டடம் திறப்பு

மாதவரம் பால் பண்ணையின் செயல்பாடுகள் ஆய்வு

புதிய பால் பண்ணையின் கட்டுமானப் பணிகள் ஆய்வு

புதிய பால் பண்ணை கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தல்
---
- [All articles](https://news.nammamap.in/press-release)