# ஓவிய, சிற்பத் துறையில் சிறந்த கலையாசிரியர்கள் மற்றும் ஓவிய, சிற்பத் துறையில் சிறந்த கலைநூல்களை பதிப்பித்த நூலாசிரியர்களுக்கு பரிசுத் தொகையும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்குதல்

> கலை பண்பாட்டுத்துறை, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓவிய மற்றும் சிற்பக் கலை ஆசிரியர்களுக்கும், ஓவிய மற்றும் சிற்பக் கலைப்பிரிவில் சிறந்த கலை நூல்களைப் பதிப்பித்த நூலாசிரியர்களுக்கும் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்க உள்ளது.
- **Published**: 2026-10-07
- **URL**: https://news.nammamap.in/press-release/22681-tamil-nadu-art-teachers-authors-awards

---

ஓவிய, சிற்பத் துறையில் சிறந்த 10 கலையாசிரியர்களுக்கு தலா ரூ.10,000/- பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

ஓவிய, சிற்பக் கலைப்பிரிவில் சிறந்த கலை நூல்களைப் பதிப்பித்த 10 நூலாசிரியர்களுக்கு தலா ரூ.10,000/- பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

தகுதியுள்ள ஓவிய, சிற்பக் கலை ஆசிரியர்கள் மற்றும் கலை நூல் பதிப்பித்த நூலாசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 20.10.2026.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)