# மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்கள், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், 23 பத்திரிகையாளர்களுக்கு ரூ.15,000/- மாதந்திர ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளையும், பத்திரிகையாளர் நல நிதியுதவியாக 3 பத்திரிகையாளர்களுக்கு ரூ.5,90,000/- காசோலைகளையும் வழங்கினார்.

> செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், சென்னை கலைவாணர் அரங்கில் பத்திரிகையாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ஆணைகள் மற்றும் நல நிதி உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (08.10.2026) நடைபெற்றது. மாண்புமிகு அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்கள் 23 பத்திரிகையாளர்களுக்கு மாதந்திர ஓய்வூதிய ஆணைகளையும், 3 பத்திரிகையாளர்களுக்கு நல நிதி உதவிகளையும் வழங்கினார்.
- **Published**: 2026-10-08
- **URL**: https://news.nammamap.in/press-release/22698-minister-distributes-pension-welfare-journalists-tamil-nadu

---

23 பத்திரிகையாளர்களுக்கு மாதந்திர ஓய்வூதியம் ரூ.15,000/- பெறுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

3 பத்திரிகையாளர்களுக்கு ரூ.5,90,000/- நல நிதியுதவி காசோலைகள் வழங்கப்பட்டன.

பத்திரிகையாளர் ஓய்வூதியத்திற்காக நடப்பு நிதியாண்டில் ரூ.17.25 லட்சம் மற்றும் அடுத்த நிதியாண்டில் ரூ.41.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)