# தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை

> இடைத்தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு உறுப்பினர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்களாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
- **Published**: 2026-10-12
- **URL**: https://news.nammamap.in/press-release/22719-tamil-nadu-assembly-members-take-oath

---

திருமதி கே. மரகதம் குமரவேல் அவர்கள் மதுராந்தகம் (தனி) தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

திருமதி பொ. சத்தியபாமா அவர்கள் தாராபுரம் (தனி) தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

உறுதிமொழி ஏற்பு விழா 12.10.2026 அன்று பேரவைத்தலைவர் அறையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்டனர்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)