# வருவாய் பெருக்கக் குழு கூட்டம் நடைபெற்றது

> திரு. மான்டேக் சிங் அலுவாலியா தலைமையில் இயங்கும் வருவாய் பெருக்கக் குழு, மாநிலத்தின் சொந்த வரி மற்றும் வரியல்லாத வருவாயைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்க, தனது 5வது கூட்டத்தை 14.10.2026 அன்று சென்னையில் நடத்தியது.
- **Published**: 2026-10-14
- **URL**: https://news.nammamap.in/press-release/22734-revenue-augmentation-committee-meeting-chennai

---

வருவாய் பெருக்கக் குழு தனது பணிகளை பல்வேறு துறைகளின் செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்களிடம் சமர்ப்பித்தது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)