# கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்

> தமிழ்நாடு அரசு, கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. இப்பதக்கம் ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் பதக்கத்துடன் 2027 குடியரசு தினத்தன்று முதலமைச்சரால் வழங்கப்படும்.
- **Published**: 2026-10-14
- **URL**: https://news.nammamap.in/press-release/22736-kottai-ameer-award-communal-harmony-tamil-nadu

---

'கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்' ஏற்படுத்தப்பட்டுள்ளது

விருது ரூ.5,00,000 ரொக்கப் பரிசு, ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவற்றை உள்ளடக்கியது

முதலமைச்சரால் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவின் போது விருது வழங்கப்படும்

2027 ஆம் ஆண்டுக்கான விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 15.12.2026 ஆகும்

விருது 26.01.2027 அன்று வழங்கப்படும்

மத நல்லிணக்கத்திற்காக சேவை செய்துவரும் தமிழ்நாட்டை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு ஏதுமின்றி தகுதியுடையவராவர்

அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தகுதியானவர் தெரிவு செய்யப்படுவார்
---
- [All articles](https://news.nammamap.in/press-release)