# வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் மகளிர் விவசாயிகள் தின கொண்டாட்டம்

> சர்வதேச பெண் விவசாயிகள் ஆண்டின் ஒரு பகுதியாக, மகளிர் விவசாயிகளின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், மாண்புமிகு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் திரு. ர.வினோத் தலைமையில் அக்டோபர் 15, 2026 அன்று சென்னை வேளாண்மை இயக்குநரகத்தில் மகளிர் விவசாயிகள் தினம் கொண்டாடப்பட்டது.
- **Published**: 2026-10-15
- **URL**: https://news.nammamap.in/press-release/22747-women-farmers-day-chennai-agriculture-department

---

மகளிர் விவசாயிகளின் பங்களிப்பு மற்றும் திறமைகளை அங்கீகரித்தல்

புதிய வேளாண் தொழில்நுட்பங்கள் மற்றும் ஆராய்ச்சிகளை ஊக்குவித்தல்

வேளாண் தொழில்நுட்ப தகவல்கள் பரிமாற்றத்தை எளிதாக்குதல்

மகளிர் விவசாயிகளுக்கு வருமான வாய்ப்புகளை உருவாக்குதல்

வேளாண் தொழில்முனைவில் பெண்களின் பங்கேற்பை அதிகரித்தல்
---
- [All articles](https://news.nammamap.in/press-release)