# மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை குழு(State Advisory Board) புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் குறித்த அறிவிக்கை

> மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை குழுவின் பதவிக்காலம் முடிவடைந்ததால், புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 13, 2026.
- **Published**: 2026-10-16
- **URL**: https://news.nammamap.in/press-release/22754-state-advisory-board-persons-disabilities-new-members-applications

---

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க கடைசி தேதி 13.11.2026 அன்று மாலை 5.00 மணி.

விண்ணப்பம் தொடர்பான முழு விவரங்கள் மற்றும் படிவங்கள் https://www.scd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)