# இசையமைப்பாளர் திரு. தேவா அவர்களின் இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு

> மறைந்த பிரபல திரைப்பட இசையமைப்பாளர் திரு. தேவா அவர்கள் இசையுலகிற்கு ஆற்றிய சேவையை சிறப்பிக்கும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவித்துள்ளார்.
- **Published**: 2026-10-17
- **URL**: https://news.nammamap.in/press-release/22763-government-honors-composer-deva-tamil-nadu

---

மறைந்த பிரபல திரைப்பட இசையமைப்பாளர் திரு. தேவா அவர்களின் இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)