# மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் ஜப்பானில் நடைபெற்ற பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் பெண்கள் கிளாஸ் 9 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை பேபி சஹானா ரவி அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து, உயரிய ஊக்கத்தொகை அறிவிப்பு

> ஜப்பானில் நடைபெற்ற 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் பெண்கள் கிளாஸ் 9 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை பேபி சஹானா ரவி அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்து, ரூ. 30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை அறிவித்தார்.
- **Published**: 2026-10-20
- **URL**: https://news.nammamap.in/press-release/22772-baby-sahana-ravi-para-asian-games-bronze-reward

---

தமிழ்நாடு அரசு சார்பில் வீராங்கனை பேபி சஹானா ரவி அவர்களுக்கு ரூ. 30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)