# பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலம் வென்ற வீராங்கனை மனிஷா ராமதாஸ்க்கு முதலமைச்சர் வாழ்த்து மற்றும் ரூ. 30 இலட்சம் ஊக்கத்தொகை அறிவிப்பு

> ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் SL3-SU5 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அதில் இடம்பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை மனிஷா ராமதாஸ் அவர்களுக்கும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து, வீராங்கனை மனிஷா ராமதாஸ்க்கு ரூ. 30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.
- **Published**: 2026-10-22
- **URL**: https://news.nammamap.in/press-release/22783-manisha-ramadass-para-asian-games-bronze-reward

---

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலம் வென்ற மனிஷா ராமதாஸ் மற்றும் இந்திய அணிக்கு முதலமைச்சரின் வாழ்த்து

வீராங்கனை மனிஷா ராமதாஸ்க்கு ரூ. 30 இலட்சம் ஊக்கத்தொகை அறிவிப்பு
---
- [All articles](https://news.nammamap.in/press-release)