# வேலூர் மாவட்டம், அணைக்கட்டு கிராமத்தில் இயங்கிவந்த தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர் மற்றும் காயமடைந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி

> வேலூர் மாவட்டம், அணைக்கட்டு கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர் மற்றும் காயமடைந்தவரின் குடும்பத்தினருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார்.
- **Published**: 2026-10-22
- **URL**: https://news.nammamap.in/press-release/22785-vellore-firecracker-factory-accident-cm-relief

---

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நான்கு இலட்சம் ரூபாய் நிதியுதவி

பலத்த காயமுற்றவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவி

காயமடைந்தவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவு
---
- [All articles](https://news.nammamap.in/press-release)