# டாக்டர் அம்பேத்கர் விருது-2026-2027

> பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்காக அரிய தொண்டாற்றியவர்களுக்கு தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் டாக்டர் அம்பேத்கர் விருது 2026-2027 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- **Published**: 2026-10-22
- **URL**: https://news.nammamap.in/press-release/22788-dr-ambedkar-award-applications-tamil-nadu

---

டாக்டர் அம்பேத்கர் விருது 2026-27 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

விருது 2027 ஜனவரி மாதம் திருவள்ளுவர் தினத்தில் வழங்கப்படும்

விண்ணப்பப் படிவங்கள் இணையதளம், ஆதிதிராவிடர் நல இயக்குநரகம் மற்றும் மாவட்ட அலுவலகங்களில் கிடைக்கும்

விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் 30.11.2026

மாவட்ட ஆட்சியரின் பரிந்துரை / ஒப்புதலுடன் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்
---
- [All articles](https://news.nammamap.in/press-release)