# ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் விளையாட்டில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் நவீன் சிவகுமார் அவர்களுக்கும் வாழ்த்துத் தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு

> ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பேட்மிண்டன் விளையாட்டில், ஆண்கள் இரட்டையர் SL3-SU5 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் நவீன் சிவகுமார் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் நல்வாழ்த்துகள்! வீரர் நவீன் சிவகுமார் அவர்களின் சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும்.
- **Published**: 2026-10-22
- **URL**: https://news.nammamap.in/press-release/22796-naveen-sivakumar-para-asian-games-bronze-medal-incentive

---

தமிழ்நாடு அரசு சார்பில் நவீன் சிவகுமாருக்கு ரூ.30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)