# ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பதக்கங்களை வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு வாழ்த்துத் தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு

> ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழ்நாடு விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்து, ஊக்கத்தொகை அறிவித்தார்.
- **Published**: 2026-10-23
- **URL**: https://news.nammamap.in/press-release/22804-chief-minister-congratulates-para-asian-games-medalists-tamil-nadu

---

வீரர் நவீன் சிவகுமார் அவர்களுக்கு ரூ.75 இலட்சம் உயரிய ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

வீராங்கனைகள் துளசிமதி முருகேசன் மற்றும் நித்ய ஸ்ரீ ஆகியோருக்கு தலா ரூ.50 இலட்சம் உயரிய ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

வீரர் ஜெஹான் டொரப் மதன் அவர்களுக்கு ரூ.30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)