# "2026-27 ஆம் ஆண்டிற்கான கல்லூரிக் களப்பயணம்" தொடக்க விழா.

> "கல்லூரிக் களப்பயணம் 2026-2027" திட்டத்தின் மாநில அளவிலான தொடக்க விழா இன்று சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இத்திட்டத்தை மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் 500 அரசுப் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
- **Published**: 2026-10-23
- **URL**: https://news.nammamap.in/press-release/22816-college-field-trip-launch-chennai-students

---

கல்லூரிக் களப்பயணம் 2026-2027 திட்டம் தொடங்கப்பட்டது.

தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் இருந்து 1,47,631 மாணவர்கள் 741 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

இத்திட்டம் உயர்கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மாணவர்களுக்கு வழிகாட்டவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)