# மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள், மருது பாண்டியர்களின் நினைவு நாளை முன்னிட்டு, அவர்களது திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

> அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள், மருது பாண்டியர்களின் நினைவு நாளான அக்டோபர் 24, 2026 அன்று சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள மருது பாண்டியர்களின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
- **Published**: 2026-10-24
- **URL**: https://news.nammamap.in/press-release/22825-minister-pays-respects-marudhu-pandiyars-remembrance-day

---

மாண்புமிகு அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் மருது பாண்டியர்களின் நினைவு நாளை முன்னிட்டு அவர்களது திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் அக்டோபர் 24-ஆம் நாளை மருது பாண்டியர்களின் நினைவு நாளாக அனுசரிக்கிறது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)