# முன்னாள் தலைமைச் செயலாளர் திரு. சுகவனேஸ்வர் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்

> முன்னாள் தலைமைச் செயலாளர் திரு. சுகவனேஸ்வர், இ.ஆ.ப.(ஓய்வு) அவர்களின் மறைவு குறித்து மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
- **Published**: 2026-10-24
- **URL**: https://news.nammamap.in/press-release/22826-cm-condolences-former-chief-secretary-sukavaneshwar

---

முன்னாள் தலைமைச் செயலாளர் திரு. சுகவனேஸ்வர் மறைவுக்கு முதலமைச்சர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர், மறைந்தவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)