# சிறுபான்மையினருக்கு கடன் உதவி வழங்கி, அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் தென்மண்டல அளவில் சிறப்பாக செயல்பட்டமைக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது

> தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TAMCO) 2025-2026 ஆம் ஆண்டில் தென்மண்டல அளவில் சிறுபான்மையினருக்கு கடன் உதவி வழங்கி, அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டமைக்காக முதல் பரிசு பெற்றது.
- **Published**: 2026-10-28
- **URL**: https://news.nammamap.in/press-release/22837-tamco-first-prize-minority-welfare

---

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TAMCO) 2025-2026 ஆம் ஆண்டில் தென்மண்டல அளவில் சிறப்பாக செயல்பட்டமைக்காக முதல் பரிசு பெற்றது.

தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக் கழகத்தின் தலைவர் (ம) மேலாண்மை இயக்குநர் அவர்களால் விருது வழங்கப்பட்டது.

இந்த சாதனைக்காக மாண்புமிகு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அவர்களால் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)