# உலக நிலைத்தன்மை தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு உயிரிப்பல்வகைமை வாரியத்தின் சார்பில் இன்று "அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்கள் அர்த்தமுள்ள பாதுகாப்பு உத்தி மற்றும் செயல்திட்டத்தை நோக்கி" என்ற பயிலரங்கத்தினை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு உயிரிப்பல்வகைமை வாரிய தலைவருமான திரு.R.V. ரஞ்சித்குமார், அவர்கள் தொடங்கி வைத்தார்

> உலக நிலைத்தன்மை தினத்தை முன்னிட்டு, 'அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்கள்-அர்த்தமுள்ள பாதுகாப்பு உத்தி மற்றும் செயல்திட்டத்தை நோக்கி' என்ற கருப்பொருளில் இரண்டு நாட்கள் நடைபெறும் பயிலரங்கத்தை மாண்புமிகு வனத்துறை அமைச்சரும், தமிழ்நாடு உயிரிப்பல்வகைமை வாரிய தலைவருமான திரு.R.V.ரஞ்சித்குமார் அவர்கள் சென்னையில் தொடங்கி வைத்து, உயிரிப்பல்வகைமை மேலாண்மை மற்றும் பாதுகாப்பு முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
- **Published**: 2026-10-28
- **URL**: https://news.nammamap.in/press-release/22838-forest-minister-inaugurates-workshop-endangered-species-tamil-nadu

---

'அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்கள்-அர்த்தமுள்ள பாதுகாப்பு உத்தி மற்றும் செயல்திட்டத்தை நோக்கி' என்ற பயிலரங்கத்தினை தொடங்கி வைத்தல்

உயிரிப்பல்வகைமை மேலாண்மைக் குழு குறித்த குறுங்கையேட்டினை வெளியிடுதல்

உயிரிப்பல்வகைமை மேலாண்மை குழுக்களின் முக்கியத்துவத்தைப் பற்றியும் எடுத்துரைத்தல்

உயிரிப்பல்வகைமையின் பாதுகாப்பு மற்றும் அழிந்துவரும் உயிரினங்களின் பாதுகாப்பு குறித்தும் எடுத்துரைத்தல்

இதுதொடர்பாக அரசின் உறுதியான நிலைப்பாட்டை வலியுறுத்துதல்
---
- [All articles](https://news.nammamap.in/press-release)