# மாற்றுத்திறனாளிகளுக்குச் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த நவீன உதவி உபகரணங்கள் வாங்கிட ரூ.30,000/- அல்லது 50% நிதியுதவி, இவற்றில் எது குறைவோ, அதனை உதவித்தொகையாக வழங்கிட மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களால் ஆணையிடப்பட்டுள்ளது.

> மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், மாற்றுத்திறனாளிகள் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த நவீன உதவி உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.30,000/- அல்லது 50% நிதியுதவி வழங்க ஆணையிட்டுள்ளார்.
- **Published**: 2026-10-30
- **URL**: https://news.nammamap.in/press-release/22852-chief-minister-financial-aid-ai-assistive-devices-disabled-persons

---

மாற்றுத்திறனாளிகளுக்குச் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த நவீன உதவி உபகரணங்கள் வாங்கிட ரூ.30,000/- அல்லது 50% நிதியுதவி, இவற்றில் எது குறைவோ, அதனை உதவித்தொகையாக வழங்கிட மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களால் ஆணையிடப்பட்டுள்ளது.

விளையாட்டு செயற்கை உறுப்பு (sports prosthetic), மின்தசை சமிக்ஞை மூலம் செயல்படும் மேல்கை செயற்கை அவயம் (upper limb myoelectric prosthesis), பிற உயர்தர உதவி உபகரணங்கள் மற்றும் காக்ளியர் இம்பிளான்ட் பேட்டரி (cochlear implant battery) போன்ற பிற உயர்வகை உதவி உபகரணங்களை வாங்குவதற்காக அதன் விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் 30,000 ரூபாய் வரை நிதியுதவி வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளி பயனாளர்களே நேரடியாகக் கொள்முதல் செய்யும் நேர்வில், அதன் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.30,000/-, இதில் எது குறைவோ அத்தொகையை உதவித்தொகையாக வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)