# திருவாரூர் மாவட்டம், புதூர் கிராமத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு

> திருவாரூர் மாவட்டம், புதூர் கிராமத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இரண்டு நபர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் நிதியுதவியும், ஆறுதலும் மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
- **Published**: 2026-10-31
- **URL**: https://news.nammamap.in/press-release/22857-chief-minister-financial-aid-electrocution-thiruvarur

---

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவு.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)