# தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற 19-வது தேசிய சுகாதார பேரவையில் தமிழ்நாடு அரசின் சார்பில் மாண்புமிகு மருத்துவம், மருத்துவக்கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கோ.க. அருண்ராஜ் அவர்கள் தலைமையிலான குழு பங்கேற்றது.

> மாண்புமிகு அமைச்சர் டாக்டர் கோ.க. அருண்ராஜ் தலைமையில் தமிழ்நாடு அரசு குழு, தாய்லாந்தில் நடைபெற்ற 19-வது தேசிய சுகாதார பேரவையில் பங்கேற்று, அந்நாட்டின் ஆரம்ப சுகாதார சேவைகள், சுகாதார மேம்பாடு மற்றும் சமத்துவ மருத்துவ சேவைகள் குறித்து ஆய்வு செய்தது.
- **Published**: 2026-11-02
- **URL**: https://news.nammamap.in/press-release/22892-tamil-nadu-delegation-visits-thailand-health-assembly

---

தாய்லாந்து தனது மருத்துவ சேவைகளை ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடின்றி அனைவருக்கும்மானதாக உருவாக்கியுள்ளது. அதைப் போலவே, ஏழை பண்ணக்காரர் என்ற பேதமின்றி அனைவரும் சிகிச்சை பெறும் வகையில் அரசு மருத்துவ சேவைகளை உருவாக்குவதே தமிழ்நாடு அரசின் நோக்கம்.

இப்பயணத்தில் கற்றறிந்தவை குறித்த விரிவான அறிக்கை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் சமர்ப்பிக்கப்படும்.

தாய்லாந்தின் சுகாதார அமைப்புகளுடனும் பல்கலைக்கழகங்களுடனும் தொடர்ந்து இணைந்து செயல்பட வழிவகை செய்யப்படும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)