# கூட்டுறவுத் துறையின் மூலம் NAFED நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 400 மெட்ரிக் டன் வெங்காயக் கொள்முதல் ஆணை இரத்து

> NAFED நிறுவனத்திடமிருந்து 400 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்ய வழங்கப்பட்ட ஆணை, வெங்காயம் தரமற்றதாக இருப்பது கண்டறியப்பட்டதால் இரத்து செய்யப்பட்டது. கொருக்குப்பேட்டை முனையத்தில் உள்ளதாக கூறப்படும் தரமற்ற வெங்காயம் NAFED நிறுவனத்திற்கு சொந்தமானது. அது கூட்டுறவுத் துறையின் வெங்காயம் அல்ல.
- **Published**: 2026-11-03
- **URL**: https://news.nammamap.in/press-release/22897-nafed-onion-procurement-cancelled-quality-tamil-nadu

---

NAFED நிறுவனத்திடமிருந்து 400 மெட்ரிக் டன் வெங்காயக் கொள்முதல் ஆணை தரமற்ற வெங்காயம் கண்டறியப்பட்டதால் இரத்து செய்யப்பட்டது.

கொருக்குப்பேட்டை முனையத்தில் உள்ளதாக கூறப்படும் தரமற்ற வெங்காயம் NAFED நிறுவனத்திற்கு சொந்தமானது, அது கூட்டுறவுத் துறையின் வெங்காயம் அல்ல.

தரமான பொருட்களை மட்டுமே கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு விநியோகிப்பதன் மூலம் நுகர்வோர் நலனையும் கூட்டுறவு நிறுவனங்களின் நிதி நலனையும் பாதுகாக்க கூட்டுறவுத் துறை தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்தி, பொதுமக்களுக்கு நியாயமான விலையில் வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்ய, கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் நியாயவிலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட விவரங்கள்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)