# திருப்பூர் மாவட்டத்தில் பாசனத்திற்காக திருமூர்த்தி அணையிலிருந்து நீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு உத்தரவு

> மாண்புமிகு முதலமைச்சர் உத்தரவின்படி, திருப்பூர் மாவட்டத்தில் 94,201 ஏக்கர் நிலங்களுக்கு பாசனத்திற்காக திருமூர்த்தி அணையிலிருந்து 60 நாட்களுக்கு 3500 மில்லியன் கன அடி நீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
- **Published**: 2026-11-03
- **URL**: https://news.nammamap.in/press-release/22909-tiruppur-parambikulam-aliyar-water-release-irrigation

---

பாசனத்திற்காக திருமூர்த்தி அணையிலிருந்து 3500 மில்லியன் கன அடி நீர் திறந்துவிடப்படும்.

பாலாறு படுகை இரண்டாம் மண்டலப் பாசனப் பகுதிகளுக்குட்பட்ட 94,201 ஏக்கர் நிலங்களுக்கு நீர் வழங்கப்படும்.

நீர் திறப்பு காலம் 04.11.2026 முதல் 03.01.2027 வரை 60 நாட்கள்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)