# செய்தி வெளியீடு: முதலமைச்சர் திருமூர்த்தி அணையிலிருந்து பாசன மற்றும் குடிநீர் தேவைக்காக நீர் திறந்துவிட உத்தரவு

> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவிற்கிணங்க, திருப்பூர் மாவட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், திருமூர்த்தி அணையிலிருந்து 3076.36 ஏக்கர் பாசன நிலங்களுக்கும், கால்நடைகளின் குடிநீர்த் தேவைக்காகவும் 04.11.2026 முதல் 03.01.2027 வரை நீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
- **Published**: 2026-11-03
- **URL**: https://news.nammamap.in/press-release/22910-chief-minister-orders-water-release-tiruppur

---

திருமூர்த்தி அணையிலிருந்து பாசன மற்றும் குடிநீர் தேவைக்காக நீர் திறந்துவிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பாலாறு பழைய ஆயக்கட்டு தளி வாய்க்கால் பாசனப் பகுதிகளுக்குட்பட்ட 3076.36 ஏக்கர் பயிர்கள் மற்றும் கால்நடைகளுக்காக நீர் திறந்துவிடப்படும்.

நீர் திறப்பு காலம் 04.11.2026 முதல் 03.01.2027 வரை.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)