# தமிழ்நாட்டின் குறிப்பிடத்தக்க கிராமங்கள் மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிக்கு எதிரான நடவடிக்கைகள்

> சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் தீபாவளி கொண்டாடும் தமிழ்நாட்டின் குறிப்பிடத்தக்க கிராமங்கள் மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பறிமுதல், அபராதம் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் குறித்து இந்த செய்தி வெளியீடு விவரிக்கிறது.
- **Published**: 2026-11-05
- **URL**: https://news.nammamap.in/press-release/22926-notable-villages-single-use-plastic-minister

---

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் (TNPCB) குறிப்பிடத்தக்க கிராமங்களில் பசுமைப் பரப்பினை அதிகரிக்கவும், நாட்டு மர வகைகளை வளர்க்கவும், சூரிய மின்சக்தி தகடுகளை நிறுவவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளும்.

ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருட்களுக்கான தடையை முறையாகச் செயல்படுத்துதல், அமலாக்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துதல் மற்றும் தூய்மையான, நெகிழிப் பொருட்கள் இல்லாத சுற்றுச்சூழலை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களுடன் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)