# முன்னாள் படைவீரர்கள், இணையதளம் வாயிலாக பதிவு செய்து, விரும்பிய பணியினை பெறுவதற்கு, மேம்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த வலைதள செயலியை மாண்புமிகு மனிதவள மேலாண்மைத் துறை (ம) முன்னாள் படை வீரர்கள் நலத் துறை அமைச்சர் திரு. த. சரத்குமார் அவர்கள் தொடங்கி வைத்தார்

> மாண்புமிகு மனிதவள மேலாண்மைத் துறை (ம) முன்னாள் படை வீரர்கள் நலத் துறை அமைச்சர் திரு. த. சரத்குமார் அவர்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த வலைதள செயலியை தொடங்கி வைத்தார். இது இணையதளம் வாயிலாக பதிவு செய்து விரும்பிய பணியினை பெறவும், அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும் உதவும்.
- **Published**: 2026-11-06
- **URL**: https://news.nammamap.in/press-release/22938-ex-servicemen-online-portal-employment

---

முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த வலைதள செயலி துவக்கம்

இணையதளம் வாயிலாக முன்னாள் படைவீரர்களுக்கு பணி நியமனம் பெறும் வசதி

நிறுவனங்களுக்கான பிரத்தியேக வலைப்பக்கம் மூலம் பணியாளர் நியமனத்தை நிர்வகிக்கும் வசதி
---
- [All articles](https://news.nammamap.in/press-release)