# தேனி மாவட்டம், தேனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சில நபர்களால் தாக்கப்பட்டதில் உயிரிழந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு இரங்கல் மற்றும் நிதியுதவி

> தேனி மாவட்டம், தேனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சில நபர்களால் தாக்கப்பட்டதில் உயிரிழந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. கி.செந்தில்குமார் அவர்களின் குடும்பத்தினருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இரங்கல் தெரிவித்து, நாற்பது இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.
- **Published**: 2026-11-09
- **URL**: https://news.nammamap.in/press-release/22946-special-sub-inspector-attacked-died-financial-aid

---

காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. கி.செந்தில்குமார் அவர்களின் குடும்பத்தினருக்கு நாற்பது இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிட உத்தரவு
---
- [All articles](https://news.nammamap.in/press-release)