# திருவண்ணாமலை மாவட்டம், ஆணாய்பிறந்தான் கிராமத்தில் சமுத்திரம் பெரிய ஏரியில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் மற்றும் நிதியுதவி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு

> திருவண்ணாமலை மாவட்டம், ஆணாய்பிறந்தான் கிராமத்தில் சமுத்திரம் பெரிய ஏரியில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து, தலா மூன்று இலட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார்.
- **Published**: 2026-11-10
- **URL**: https://news.nammamap.in/press-release/22951-thiruvannamalai-lake-drowning-aid

---

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்தல்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்குதல்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)