# தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் நில அளவையர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 12 நபர்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் திரு.வே.சிவா அவர்கள் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் திரு.வே.சிவா அவர்கள் இன்று (10.11.2026) வாரியத் தலைமை அலுவலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் நில அளவையர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 12 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
- **Published**: 2026-11-10
- **URL**: https://news.nammamap.in/press-release/22953-housing-board-surveyors-appointment-orders

---

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் நில அளவையர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 12 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெறும் வகையில் அவ்வப்போது ஏற்படும் காலியிடப் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகின்றன.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)