# தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று அக்குடும்பங்களுக்கு கூடுதல் நிவாரணமாக ரூ.5.25 கோடி வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் ஆணை

> தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கூடுதல் நிவாரணமாக ரூ.5.25 கோடி வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் ஆணையிட்டுள்ளார்.
- **Published**: 2026-11-11
- **URL**: https://news.nammamap.in/press-release/22956-sterlite-protest-victims-additional-compensation-tamil-nadu

---

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கூடுதல் நிவாரணமாக ரூ.5.25 கோடி வழங்க ஆணை.

உயிரிழந்த 13 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 இலட்சம் கூடுதல் நிவாரணம் (மொத்தம் ரூ.3.25 கோடி).

கொடுங்காயமடைந்த 40 நபர்களுக்கு தலா ரூ.5 இலட்சம் கூடுதல் நிவாரணம் (மொத்தம் ரூ.2 கோடி).
---
- [All articles](https://news.nammamap.in/press-release)