# தமிழ்நாடு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கிணங்க நடப்பு 2026-2027 ஆம் ஆண்டில், சம்பா நெற்பயிர்காப்பீட்டிற்கான காலவரம்பு 01.12.2026 வரை நீட்டிப்பு

> தமிழ்நாடு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, 2026-2027 ஆம் ஆண்டு சம்பா நெற்பயிர்க்கான காப்பீட்டு காலக்கெடுவை 01.12.2026 வரை நீட்டித்து ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு. ர. வினோத், விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
- **Published**: 2026-11-11
- **URL**: https://news.nammamap.in/press-release/22957-samba-crop-insurance-deadline-extension-tamil-nadu

---

சம்பா நெற்பயிர்க்கான காப்பீட்டு காலக்கெடு 01.12.2026 வரை நீட்டிப்பு

விவசாயிகள் நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் காப்பீடு செய்யுமாறு வேளாண்மை அமைச்சர் திரு. ர. வினோத் வேண்டுகோள்

ஏற்கனவே பதிவு செய்த விவசாயிகள் மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை
---
- [All articles](https://news.nammamap.in/press-release)