# சென்னையில் 9 திட்டப்பகுதிகளில் ரூ. 1,401.75 கோடி மதிப்பீட்டில் 6,157 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் ஆணை

> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் ஆணைப்படி, சென்னையில் 9 திட்டப்பகுதிகளில் ரூ. 1,401.75 கோடி மதிப்பீட்டில் 6,157 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்படவுள்ளன. இது நகர்ப்புற ஏழை, எளிய மக்களின் சொந்த வீடு கனவை நனவாக்கும் நோக்கில், குடிசை இல்லாத் தமிழ்நாட்டைக் கட்டமைக்கும் ஒரு முயற்சியாகும்.
- **Published**: 2026-11-12
- **URL**: https://news.nammamap.in/press-release/22964-chennai-apartments-construction-chief-minister

---

சென்னையில் 9 திட்டப்பகுதிகளில் ரூ. 1,401.75 கோடி மதிப்பீட்டில் 6,157 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுவதற்கு ஒப்புதல்.

பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பிரிவினரின் (EWS) வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான புதிய வீட்டுவசதித் திட்டத்திற்கு ஒப்புதல்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் (TNUHDB) பழுதடைந்த குடியிருப்புகளை மறு கட்டுமானம் செய்ய ஒப்புதல்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)