# கரூர் பகுதியில் வீட்டு உபயோக ஜவுளிகளுக்கான சிறப்பு மையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு மேற்கொள்ள ரூ.25 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, அரசு ஆணையிட்டுள்ளது.

> கரூர் பகுதியில் வீட்டு உபயோக ஜவுளிகளுக்கான சிறப்பு மையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய ரூ.25 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- **Published**: 2026-11-12
- **URL**: https://news.nammamap.in/press-release/22968-karur-hometech-textiles-centre-excellence-feasibility-study

---

கரூர் பகுதியில் வீட்டு உபயோக ஜவுளிகளுக்கான சிறப்பு மையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய ரூ.25 இலட்சம் நிதி ஒதுக்கீடு.

சாத்தியக்கூறு ஆய்வின் மூலம் சிறப்பு மையத்தின் உட்கட்டமைப்பு, தொழில் நிறுவனங்களின் தேவை, செயல்பாட்டு மாதிரி மற்றும் நிதிச் சாத்தியக்கூறு ஆய்வு செய்யப்படும்.

கரூர் பகுதியில் வீட்டு உபயோக ஜவுளிகளுக்கான வலுவான தொழில் கட்டமைப்பு ஏற்படும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)