# திருப்பூர் பகுதியில் திருப்பூர் ஜவுளி தொழில்நுட்ப மையம் (Tiruppur Textile Technology Centre- TTTC) மற்றும் விளையாட்டு ஜவுளிகளுக்கான சிறப்பு மையம் நிறுவுவதற்கான தொழில் நுட்ப பொருளாதார சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொண்டு விரிவான திட்ட அறிக்கையினை தயாரிக்க ரூ.25 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, அரசு ஆணையிட்டுள்ளது.

> திருப்பூர் பகுதியில் ஜவுளி தொழில்நுட்ப மையம் மற்றும் விளையாட்டு ஜவுளிகளுக்கான சிறப்பு மையம் நிறுவுவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பிற்கு ரூ.25 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய அரசு ஆணையிட்டுள்ளது.
- **Published**: 2026-11-12
- **URL**: https://news.nammamap.in/press-release/22969-tiruppur-textile-technology-sports-center

---

திருப்பூர் ஜவுளி தொழில்நுட்ப மையம் (TTTC) மற்றும் விளையாட்டு ஜவுளிகளுக்கான சிறப்பு மையம் நிறுவுவதற்கான தொழில்நுட்ப பொருளாதார சாத்தியக்கூறு ஆய்வு மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.25 இலட்சம் நிதி ஒதுக்கீடு.

திருப்பூரில் பசுமைவழி ஆடை உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீட்டில் திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு.

திருப்பூர் பகுதியில் அரசு, தொழில்துறை, கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வலுவான ஜவுளி தொழில் கட்டமைப்புச் சூழல் ஏற்படும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)