# மாண்புமிகு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி ச. கீர்த்தனா, மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. பெ. மதன் ராஜா, மாண்புமிகு நிதித்துறை அமைச்சர் முனைவர் நெ.மரிய வில்சன் ஆகியோர், சிப்காட் பகுதிகளில் களஆய்வு மேற்கொண்டனர்.

> மாண்புமிகு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி ச. கீர்த்தனா, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. பெ. மதன் ராஜா, நிதித்துறை அமைச்சர் முனைவர் நெ.மரிய வில்சன் ஆகியோர், பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில், தொழிற்சாலைகளை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக சென்னை, மாதவரம், அமுல்லவாயல், கொசப்பூர் மற்றும் மாதூர் ஆகிய கிராமங்களில் உள்ள சுமார் 530 ஏக்கர் நிலத்தை, டிட்கோ, சிப்காட், வருவாய்த் துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களுடன் இணைந்து களஆய்வு மேற்கொண்டனர்.
- **Published**: 2026-11-12
- **URL**: https://news.nammamap.in/press-release/22977-ministers-sipcot-field-inspection-land-employment

---

மணலிக்கு அருகிலுள்ள சுமார் 530 ஏக்கர் நிலத்தில் தொழிற்சாலைகள் அமைத்து பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் களஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மாத்தூர் சுங்கச்சாவடிக்கு அருகில், உயர் அழுத்த மின்பாதைகள் இல்லாத சுமார் 35 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)