# பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் குத்தகை விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களுக்கான நிபந்தனைகள் தளர்வு மற்றும் பதிவு கால நீட்டிப்பு

> தமிழ்நாடு அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, 2026-2027 சம்பா/தாளடி/பிசானம் பருவ நெற்பயிர்க் காப்பீட்டுக்கான கடைசி தேதியை 01.12.2026 வரை நீட்டித்துள்ளது. மேலும், குத்தகை விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்யும்போது விவசாயி அடையாள எண் (FID) மற்றும் ஆதார் அடிப்படையிலான OTP ஒப்புதல் பெறுவது கட்டாய நிபந்தனைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- **Published**: 2026-11-13
- **URL**: https://news.nammamap.in/press-release/22988-crop-insurance-deadline-conditions-relaxed-tamil-nadu

---

2026-2027 சம்பா/தாளடி/பிசானம் பருவ நெற்பயிர்க் காப்பீட்டுக்கான கடைசி தேதி 01.12.2026 வரை நீட்டிப்பு.

பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்ய குத்தகை விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களுக்கு விவசாயி அடையாள எண் (FID) மற்றும் ஆதார் அடிப்படையிலான OTP ஒப்புதல் பெறுதல் கட்டாய நிபந்தனைகளிலிருந்து தளர்வு.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)