# செய்தி வெளியீடு: அடவிநயினார்கோவில் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு

> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க, தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம், மேக்கரை கிராமத்தில் உள்ள அடவிநயினார்கோவில் நீர்த்தேக்கத்திலிருந்து 7643.15 ஏக்கர் நிலங்களுக்கு பாசனத்திற்காக 16.11.2026 முதல் 31.03.2027 வரை 136 நாட்களுக்கு நீர் திறக்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
- **Published**: 2026-11-13
- **URL**: https://news.nammamap.in/press-release/22992-adavinainarkovil-water-release-irrigation-tamil-nadu

---

அடவிநயினார்கோவில் நீர்த்தேக்கத்திலிருந்து 7643.15 ஏக்கர் நிலங்களுக்கு பாசனத்திற்காக நீர் திறப்பு.

136 நாட்களுக்கு வினாடிக்கு 100 கன அடி அளவுக்கு மிகாமல் நீர் திறக்கப்படும்.

நீர் திறப்பு காலம் 16.11.2026 முதல் 31.03.2027 வரை.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)