# இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளான குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு

> இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளான குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தனது அன்பிற்குரிய குழந்தைகளுக்கு இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
- **Published**: 2026-11-14
- **URL**: https://news.nammamap.in/press-release/23002-cm-children-day-wishes-nehru

---

குழந்தைகளின் தனித் திறமைகளைக் கண்டறிந்து, அவற்றை முழுமையாக வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளையும், உரிய களத்தையும் அமைத்துத் தருதல்.

குழந்தைகளின் கனவுகளுக்குச் சிறகளித்து, வெற்றி வானில் உலாவரச் செய்தல்.

வளமிக்க தமிழகத்தையும், ஆற்றல்மிகு இந்தியாவையும் உருவாக்கிடுவோம்!
---
- [All articles](https://news.nammamap.in/press-release)