# விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்ப பெற்று ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க, மே 2021 முதல் ஏப்ரல் 2026 வரை விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடியதால் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்ப பெற்று ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
- **Published**: 2026-11-16
- **URL**: https://news.nammamap.in/press-release/23008-farmers-teachers-cases-withdrawn-tamil-nadu

---

விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்ப பெற ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

முதலமைச்சர் அவர்கள் 02.09.2026 அன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில், பேரவை விதி 110-ன் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

மே 2021 முதல் ஏப்ரல் 2026 வரை விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது போடப்பட்ட 600 வழக்குகள் கண்டறியப்பட்டன.

உரிய சட்ட விதிகளின்படி ஆய்வு செய்யப்பட்டு, சுமார் 92,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் இவ்வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)