# உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், மழைக்கால நிவாரணத்தொகை ரூ.5,000/-லிருந்து ரூ.7,000/-ஆக உயர்த்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் ஆணை

> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், மழைக்கால நிவாரணத்தொகையை ரூ.5,000/-லிருந்து ரூ.7,000/-ஆக உயர்த்த உத்தரவிட்டுள்ளார்.
- **Published**: 2026-11-16
- **URL**: https://news.nammamap.in/press-release/23009-chief-minister-salt-pan-workers-monsoon-relief

---

உப்பளத் தொழிலாளர்களுக்கான மழைக்கால நிவாரணத்தொகை ரூ.5,000/-லிருந்து ரூ.7,000/-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

2026-2027ஆம் ஆண்டில் 23,979 உப்பளத் தொழிலாளர் குடும்பங்கள் பயனடைவார்கள்.

இந்த ஆண்டிற்கு ரூ.16.78 கோடி ரூபாய் செலவினை அரசே ஏற்கும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)