# மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 108 அவசரகால மருத்துவ உதவி அழைப்பு மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சென்னை, டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள 108 அவசரகால மருத்துவ உதவி அழைப்பு மையத்தை நேரில் பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
- **Published**: 2026-11-17
- **URL**: https://news.nammamap.in/press-release/23011-cm-inspects-108-emergency-call-center-health-services

---

கூடுதலாக 100 எண்ணிக்கையிலான '108' அவசரகால ஊர்திகள் கொள்முதல் செய்திட ஆணை

அவசர மருத்துவ சேவைகளின் தரத்தை மேம்படுத்தி, உயிரிழப்புகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்

புதிதாக கொள்முதல் செய்யப்படும் '108' அவசரகால ஊர்திகளை விரைவாக மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர உத்தரவு

இயற்கைப் பேரிடர் காலங்களில் சென்னை அவசரகால அழைப்பு சேவை மையத்திலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள துணை அவரசகால அழைப்பு சேவை மையத்திற்குச் செயல்பாடுகளை மாற்றும் நடைமுறை
---
- [All articles](https://news.nammamap.in/press-release)