# ஜவுளித் தொழில் செறிவு மிகுந்த ஈரோடு பகுதியில் ஜவுளித் தொழிலின் மேம்பாட்டிற்காக ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்டு புதிய மண்டல துணை இயக்குநர் (துணிநூல்) அலுவலகம் அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது

> ஈரோடு பகுதியில் ஜவுளித் தொழிலின் மேம்பாட்டிற்காக ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்டு புதிய மண்டல துணை இயக்குநர் (துணிநூல்) அலுவலகம் அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் தொழில் முனைவோர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் அரசு திட்டங்களின் கீழ் பயன்களை எளிதாகவும், விரைவாகவும் பெறுவார்கள்.
- **Published**: 2026-11-17
- **URL**: https://news.nammamap.in/press-release/23015-erode-textile-industry-deputy-director-office

---

ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்டு புதிய மண்டல துணை இயக்குநர் (துணிநூல்) அலுவலகம் அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)