# மாண்புமிகு பொதுப்பணிகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்கள் இன்று (17.11.2026) புதுதில்லியில், மாண்புமிகு ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி அவர்களை சந்தித்து, தமிழ்நாட்டின் சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ஆதரவு கோரும் விரிவான ஆவணத்தினை அளித்தார்.

> தமிழ்நாட்டின் பொதுப்பணிகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்கள் புதுதில்லியில் ஒன்றிய அமைச்சர் திரு. நிதின் கட்கரி அவர்களை சந்தித்து, தமிழ்நாட்டின் சாலை உள்கட்டமைப்பு மேம்பாடு, போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை பாதுகாப்பு திட்டங்கள் குறித்து விவாதித்து, ஒன்றிய திட்டங்களுக்கு விரைவான ஒப்புதல் கோரினார்.
- **Published**: 2026-11-17
- **URL**: https://news.nammamap.in/press-release/23017-tn-minister-union-minister-road-infrastructure

---

தமிழ்நாட்டின் சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ஆதரவு கோரப்பட்டது.

போக்குவரத்து நெரிசல் மற்றும் உயிரிழப்பு விபத்துகளைக் குறைக்க பல திட்டங்கள் கலந்தாலோசிக்கப்பட்டது.

சென்னை நுழைவு சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த ஆய்வுகள் மற்றும் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், மாநிலத்தின் பொருளாதார வழித்தடங்களை வலுப்படுத்தவும் ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு விரைவில் ஒப்புதல் கோரப்பட்டது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)